Showing posts with label மதுரம். Show all posts
Showing posts with label மதுரம். Show all posts

Sunday, July 11, 2021

மாணிக்கவாசகர் - Manikkavasagar - 1939

மாணிக்கவாசகர் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். டி. ஆர். சுந்தரத்தின் இயக்கத்திலும், வி. எஸ். எம். கோபாலகிருஷ்ண ஐயரின் தயாரிப்பிலும் வெளிவந்த இத்திரைப்படத்தில் தண்டபாணி தேசிகர், எம். எஸ். தேவசேனா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்தனர்.






















Wednesday, January 20, 2021

பர்மா ராணி - Burma Rani - 1945

ர்மா ராணி (Burma Rani) 1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். டி. ஆர். சுந்தரத்தின் இயக்கத்தில் ஹொன்னப்ப பாகவதர், கே. எல். வி. வசந்தா, செருக்களத்தூர் சாமா, டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை கோவை மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தினர் தயாரித்து வெளியிட்டனர்.












Saturday, April 14, 2018

ஹரிச்சந்திரா - Harichandra 1944


பி. யு. சின்னப்பா அரிச்சந்திரனாகவும், பி. கண்ணாம்பா சந்திரமதியாகவும் நடித்து 1944 இல் வெளிவந்த  தமிழ்த் திரைப்படம் "ஹரிச்சந்திரா". இதில் எம். ஜி. ராமச்சந்திரன், என். எஸ். கிருஷ்ணன் ஆகியோரும் நடித்திருந்தனர்.

இதே ஆண்டில் கன்னடத்தில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டு ஹரிச்சந்திரா என்ற இதே பெயரிலும் ஒரு திரைப்படம் பிரகதி பிக்சர்சின் தயாரிப்பில் வெளியானது.











தமிழ் விக்கிப்பீடியாவில்; ஹரிச்சந்திரா (1944)