ஆர்யமாலா (Aryamala) 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்.
Sunday, October 29, 2023
Saturday, December 11, 2021
அசோக் குமார் - Ashok Kumar - 1941
அசோக் குமார் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இளங்கோவன் உரையாடல் எழுத, ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், சித்தூர் வி. நாகையா, என். எஸ். கிருஷ்ணன், எம். ஜி. இராமச்சந்திரன், பி. கண்ணாம்பா, டி. வி. குமுதினி மற்றும் பலர் நடித்தனர். நியூடோன் ஸ்டுடியோவில் மதுரை முருகன் டாக்கி பிலிம் கம்பெனியால் இது தயாரிக்கப்பட்டது.
Sunday, June 27, 2021
மதனகாம ராஜன் - 1941 - Madana Kama Rajan
மதனகாம ராஜன் 1941 -இல் வெளிவந்த 1941-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். பி. எஸ். இராமையா எழுதி, பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. வி. சடகோபன், கே. எல். வி. வசந்தா, கொத்தமங்கலம் சுப்பு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
Tuesday, March 16, 2021
காமதேனு - Kamadhenu - 1941
காமதேனு (Kamadhenu) 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். நந்தலால் யசுவந்தலால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. வத்சால், ஜி. பட்டு ஐயர், பேபி சரோஜா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.



















































