Thursday, April 25, 2024

நவீன சாரங்கதரா - 1936 - Naveena Sarangadhara

நவீன சாரங்கதரா (Naveena Sarangadhara) 1936 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். எம். கே. தியாகராஜ பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர்.