Friday, June 16, 2017

குமாரி கமலா

1951 ஆம் ஆண்டில் வெளிவந்த குண்டூசி இதழ்களில் வெளிவந்த சில அரிய படிமங்கள்.

பழம்பெரும் நடிகையும், பரதநாட்டியக் கலைஞரும், பாடகியுமான குமாரி கமலா அவர்களின் பிறந்தநாள் பதிவு: (16 சூன் 1934).

1950களில் புகழ்பெற்ற நடிகையாக விளங்கிய இவர் 80 இற்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலா பரத நாட்டியத்தில் இணையற்றத் தாரகைகளான பாலசரஸ்வதி, ருக்மிணிதேவி ஆகியோர் வரிசையில் எண்ணத்தக்கவர்.











1951 இல் வெளியான லாவண்யா திரைப்படத்தில் குமாரி கமலா:



பார்க்க: விக்கிப்பீடியாவில் குமாரி கமலா

Monday, June 12, 2017

1950களில் பத்மினி

1951 சூன் மாத குண்டூசி இதழில் வெளிவந்தது:



1951 நவம்பர் மாத குண்டூசி தீபாவளி மலரில் வெளிவந்தது:



1951 டிசம்பர் மாத குண்டூசி இதழில் வெளிவந்தது:



1949 இல் வெளிவந்த வேலைக்காரி திரைப்படத்தில் லலிதா-பத்மினி (1949 பெப்ரவரி பேசும்படம்):

Sunday, June 11, 2017

கேலிச்சித்திரம் - 1

1949 ஏப்ரல் பேசும் படம் இதழில் வெளிவந்த ஒரு கேலிச்சித்திரம்:


இவர் வேறு யாருமல்ல. பழம்பெரும் நடிகர் ரஞ்சன்.

விக்கிப்பீடியாவில்: ரஞ்சன்

Saturday, June 10, 2017

மகாமாயா - Mahamaya 1944

1944 ஆம் ஆண்டில் வெளிவந்த மகாமாயா தமிழ்த் திரைப்படத்தின் பாடல்கள்:





"சிலையே நீ என்னிடம் பேசவல்லாயோ"...
படம்: மகாமாயா
பாடியோர்: பி. யு. சின்னப்பா
இயற்றியவர்: கம்பதாசன்





சாகித்தியம்: "மகாமாயா வரும் நேரமிதே"...
படம்: மகாமாயா
இசை: எஸ். வி. வெங்கட்ராமையர், கே. எஸ். வெங்கட்ராமையர் பாடியோர்: பி. யு. சின்னப்பா
இராகம்: கல்யாணி, நவரச கன்னடா
இயற்றியவர்: கம்பதாசன்






"கள்ளமில்லாத பிள்ளைப் பருவத்திலே"...
படம்: மகாமாயா
பாடியோர்: பி. யு. சின்னப்பா, ப. கண்ணாம்பா
இப்பாடல் மகாமாயா பாட்டுப்புத்தகத்தில் இல்லை.

Saturday, June 03, 2017

மறுமலர்ச்சி - மு. கருணாநிதி

கலைஞர் மு. கருணாநிதி 1951 நவம்பர் மாத குண்டூசி தீபாவளி மலரில் எழுதிய கட்டுரை. கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு இப்பதிவு: