Showing posts with label குண்டூசி. Show all posts
Showing posts with label குண்டூசி. Show all posts

Monday, April 21, 2025

சிறுகளத்தூர் சாமா

சிறுகளத்தூர் சாமா அல்லது செருகளத்தூர் சாமா  (பிறப்பு: யூன் 26, 1904) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர்.


படம்: விக்கிமீடியா

கீழுள்ள பக்கங்கள் 1951 பெப்ரவரி மாத குண்டூசி இதழில் இருந்து:








Saturday, September 23, 2017

பி. யு. சின்னப்பா

புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னப்பா அல்லது பி. யு. சின்னப்பா, (P. U. Chinnappa, மே 5, 1916 - செப்டம்பர் 23, 1951), தமிழ்த் திரைப்பட உலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கியவர். அவரது மறைவு குறித்து 1951 அக்டோபர் மாத "பேசும் படம்" இதழில் வெளிவந்த செய்திக் குறிப்பு:




1951 அக்டோபர் மாதம் "குண்டூசி" மாத இதழ் தீபாவளி மலரில் ஒரு செய்திக்குறிப்பு:

Monday, June 12, 2017

1950களில் பத்மினி

1951 சூன் மாத குண்டூசி இதழில் வெளிவந்தது:



1951 நவம்பர் மாத குண்டூசி தீபாவளி மலரில் வெளிவந்தது:



1951 டிசம்பர் மாத குண்டூசி இதழில் வெளிவந்தது:



1949 இல் வெளிவந்த வேலைக்காரி திரைப்படத்தில் லலிதா-பத்மினி (1949 பெப்ரவரி பேசும்படம்):

Saturday, June 03, 2017

மறுமலர்ச்சி - மு. கருணாநிதி

கலைஞர் மு. கருணாநிதி 1951 நவம்பர் மாத குண்டூசி தீபாவளி மலரில் எழுதிய கட்டுரை. கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு இப்பதிவு: