Showing posts with label பாபநாசம் சிவன். Show all posts
Showing posts with label பாபநாசம் சிவன். Show all posts

Sunday, June 27, 2021

மதனகாம ராஜன் - 1941 - Madana Kama Rajan

 மதனகாம ராஜன் 1941 -இல் வெளிவந்த 1941-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். பி. எஸ். இராமையா எழுதி, பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. வி. சடகோபன், கே. எல். வி. வசந்தா, கொத்தமங்கலம் சுப்பு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.














Sunday, June 21, 2020

பக்த சேதா - Baktha Chetha 1940

பக்த சேதா தமிழ்த் திரைப்படம் 1940 இல் வெளியானது. பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு முதலானோர் நடித்திருந்தனர்.













பாடல் 1: தந்ததே ஆனந்தம்
பாடியவர்: பாபநாசம் சிவன்
பாடலாசிரியர்: பாபநாசம் சிவன்
இசை: பார்த்தசாரதி அய்யங்கார்

பாடலைக் கேட்டு மகிழ:
தந்ததே ஆனந்தம்


பாடல் 2: செருப்பு வாங்கலையோ
பாடியவர்கள்: மாஸ்டர் திருமலை, ஜி. சுப்புலட்சுமி
இசை: வி.எஸ். பார்த்தசாரதி ஐயங்கார்
வரிகள்: பாபநாசம் சிவன்

பாடலைக் கேட்டு மகிழ:
செருப்பு வாங்கலையோ




டி. வி. ரத்தினம் பாடிய முதல் பாடல்:

பாடல் 8: மோகன முரளீ தாரா
இசை: வித்வான் வி. எஸ். பார்த்தசாரதி ஐயங்கார்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

பாடலைக் கேட்டு மகிழ:
மோகன முரளீ தாரா




பாடல் 13: "தேவா தேவா கருணையுமிலையோ"... 
பாடியவர்கள்: மாஸ்டர் ஆர். திருமலை, ஜி. சுப்புலட்சுமி
இசை : வி. எஸ். பார்த்தசாரதி ஐயங்கார்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

பாடலைக் கேட்டு மகிழ:
தேவா தேவா கருணையுமிலையோ

 
 

பாடல் 15: ஏதுமறியேன் ஐயா
பாடியவர்: பாபநாசம் சிவன்
பாடலாசிரியர்: பாபநாசம் சிவன்
இசை: பார்த்தசாரதி அய்யங்கார்

பாடலைக் கேட்டு மகிழ:
ஏதுமறியேன் ஐயா


விக்கிப்பீடியாவில் பக்த சேதா