மீரா 1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். எம். எஸ். சுப்புலட்சுமி மீராவாக நடித்திருந்தார். எல்லிஸ் ஆர். டங்கனினால் சென்னை நியூட்டோன் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டது. வழுவூர் இராமையா பிள்ளை இத்திரைப்படத்தின் நடனங்களை அமைத்திருந்தார்.
Showing posts with label 1945. Show all posts
Showing posts with label 1945. Show all posts
Saturday, August 20, 2022
Wednesday, January 20, 2021
பர்மா ராணி - Burma Rani - 1945
பர்மா ராணி (Burma Rani) 1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். டி. ஆர். சுந்தரத்தின் இயக்கத்தில் ஹொன்னப்ப பாகவதர், கே. எல். வி. வசந்தா, செருக்களத்தூர் சாமா, டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை கோவை மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தினர் தயாரித்து வெளியிட்டனர்.
Subscribe to:
Posts (Atom)





















