Showing posts with label யூ. ஆர். ஜீவரத்தினம். Show all posts
Showing posts with label யூ. ஆர். ஜீவரத்தினம். Show all posts

Saturday, June 04, 2022

அருந்ததி - 1943 - Arundhati

ருந்ததி 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். எம். எல். டாண்டனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, ஒன்னப்பா பாகவதர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.














Sunday, October 04, 2020

தேவகன்யா - Devakanya - 1943

தேவகன்யா 1943 ஆம் ஆண்டில் ஆர். பத்மநாபனின் இயக்கத்தில் வெளிவந்தது. ஹொன்னப்ப பாகவதர், யூ. ஆர். ஜீவரத்தினம், வி. என். ஜானகி, டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். அடையாறு பிரக்ஜோதி ஸ்டூடியோவில் சென்னை பத்மா பிக்சர்சாரினால் தயாரிக்கப்பட்டது.