Showing posts with label எம். கே. ராதா. Show all posts
Showing posts with label எம். கே. ராதா. Show all posts

Saturday, July 18, 2020

பக்த துளசிதாஸ் - Baktha Thulasidas 1937

பக்த துளசிதாஸ்  1937 ஆம் ஆண்டு வெளிவந்தது. முருகன் டாக்கி பிலிம்சு தயாரித்து, ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, கே. எஸ். சபிதா தேவி, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு டி. கே. ஜெயராம ஐயர் இசையமைத்திருந்தார்.














Thursday, December 26, 2019

வனமோகினி - Vana Mohini 1941


பாடல் 1: "உயர்வோமே உல்லாசம் பெறுவோமே"...
படம்: வனமோகினி (1941)
பாடியவர்: சி. இராமச்சந்திரா (ராம் சித்தால்கர்)
இயற்றியவர்: யானை வைத்தியநாத ஐயர்
இசை: சி. இராமச்சந்திரா (ராம் சித்தால்கர்)


பாடல் 2: "அலைமோதுதே"...
படம்: வனமோகினி (1941)
பாடியவர்: கே. தவமணிதேவி
இயற்றியவர்: யானை வைத்தியநாத ஐயர்
இசை: சி. இராமச்சந்திரா (ராம் சித்தால்கர்)