Showing posts with label Nandanar. Show all posts
Showing posts with label Nandanar. Show all posts

Sunday, January 14, 2018

பக்த நந்தனார் - Bhakta Nandanar 1935

கே. பி. சுந்தராம்பாள், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடிப்பில் 1935 இல் வெளிவந்தது "பக்த நந்தனார்" திரைப்படம். மணிக் லால் டாண்டன் இயக்கியிருந்தார். கருநாடக இசைக்கலைஞர் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த ஓரேயொரு திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்தின் படச்சுருள்கள் முழுமையாக எரிந்து போயின.