பக்த துளசிதாஸ் 1937 ஆம் ஆண்டு வெளிவந்தது. முருகன் டாக்கி பிலிம்சு தயாரித்து, ராஜா சந்திரசேகர்
இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, கே. எஸ். சபிதா தேவி, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு டி. கே. ஜெயராம ஐயர் இசையமைத்திருந்தார்.














No comments:
Post a Comment