Saturday, December 11, 2021

அசோக் குமார் - Ashok Kumar - 1941

சோக் குமார் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இளங்கோவன் உரையாடல் எழுத, ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், சித்தூர் வி. நாகையா, என். எஸ். கிருஷ்ணன், எம். ஜி. இராமச்சந்திரன், பி. கண்ணாம்பா, டி. வி. குமுதினி மற்றும் பலர் நடித்தனர். நியூடோன் ஸ்டுடியோவில் மதுரை முருகன் டாக்கி பிலிம் கம்பெனியால் இது தயாரிக்கப்பட்டது.













Tuesday, October 19, 2021

ஆராய்ச்சிமணி - Araichimani - 1942

 ராய்ச்சிமணி அல்லது மனுநீதி சோழன் 1942 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். பி. கே. ராஜா சாண்டோ இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் பி. பி. ரங்காச்சாரி, எம். ஆர். சந்தானலட்சுமி, எஸ். பாலச்சந்தர், எஸ். வரலட்சுமி, ஏ. ஆர். சகுந்தலா, என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்














Sunday, August 29, 2021

ஹரிச்சந்திரா (பிரகதி) - Harichandra - 1944

பிரகதி பிக்சர்சின் ஹரிச்சந்திரா 1944 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இது 1943 ஆம் ஆண்டில் வெளிவந்த சத்ய ஹரிச்சந்திரா என்ற கன்னட மொழித் திரைப்படத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு 1944 இல் வெளிவந்தது.

இதே ஆண்டில் முழுவதுமாகத் தமிழிலேயே தயாரிக்கப்பட்ட ஜெமினியின் ஹரிச்சந்திரா திரைப்படமும் வெளியானது.









Sunday, July 11, 2021

மாணிக்கவாசகர் - Manikkavasagar - 1939

மாணிக்கவாசகர் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். டி. ஆர். சுந்தரத்தின் இயக்கத்திலும், வி. எஸ். எம். கோபாலகிருஷ்ண ஐயரின் தயாரிப்பிலும் வெளிவந்த இத்திரைப்படத்தில் தண்டபாணி தேசிகர், எம். எஸ். தேவசேனா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்தனர்.