பிரபாவதி (Prabhavathi) 1942 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் லேனா செட்டியார் தயாரித்த இத்திரைப்படத்தில் கொன்னப்ப பாகவதர், எஸ். பி. எல். தனலட்சுமி, டி. ஆர். ராஜகுமாரி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்.