திவான் பகதூர் 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், காளி என். ரத்தினம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.