என் மனைவி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
Thursday, December 22, 2022
Saturday, August 20, 2022
மீரா - 1945 - Meera
மீரா 1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். எம். எஸ். சுப்புலட்சுமி மீராவாக நடித்திருந்தார். எல்லிஸ் ஆர். டங்கனினால் சென்னை நியூட்டோன் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டது. வழுவூர் இராமையா பிள்ளை இத்திரைப்படத்தின் நடனங்களை அமைத்திருந்தார்.
Sunday, July 31, 2022
கண்ணகி - 1942 - Kannaki
கண்ணகி 1942 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். பி. யு. சின்னப்பா, ப. கண்ணாம்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
Saturday, June 04, 2022
அருந்ததி - 1943 - Arundhati
அருந்ததி 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். எம். எல். டாண்டனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அசெருகளத்தூர் சாமா, ஒன்னப்பா பாகவதர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
Subscribe to:
Posts (Atom)