பிரகதி பிக்சர்சின் ஹரிச்சந்திரா 1944 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இது 1943 ஆம் ஆண்டில் வெளிவந்த சத்ய ஹரிச்சந்திரா என்ற கன்னட மொழித் திரைப்படத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு 1944 இல் வெளிவந்தது.
இதே ஆண்டில் முழுவதுமாகத் தமிழிலேயே தயாரிக்கப்பட்ட ஜெமினியின் ஹரிச்சந்திரா திரைப்படமும் வெளியானது.