Sunday, March 28, 2021

சதி சுகன்யா - Sathi Sukanya - 1942

சதி சுகன்யா (Sathi Sukanya1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர்டி. ஆர். மகாலிங்கம்டி. ஆர். ராஜகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.



















விக்கிப்பீடியாவில்: சதி சுகன்யா

யூடியூபில்: சதி சுகன்யா

Tuesday, March 16, 2021

காமதேனு - Kamadhenu - 1941

காமதேனு (Kamadhenu) 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். நந்தலால் யசுவந்தலால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. வத்சால், ஜி. பட்டு ஐயர்பேபி சரோஜா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.