பிருதிவிராஜன் 1942 ம் ஆண்டு வெளிவந்த வரலாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். பி. சம்பத்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.