Sunday, October 04, 2020

தேவகன்யா - Devakanya - 1943

தேவகன்யா 1943 ஆம் ஆண்டில் ஆர். பத்மநாபனின் இயக்கத்தில் வெளிவந்தது. ஹொன்னப்ப பாகவதர், யூ. ஆர். ஜீவரத்தினம், வி. என். ஜானகி, டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். அடையாறு பிரக்ஜோதி ஸ்டூடியோவில் சென்னை பத்மா பிக்சர்சாரினால் தயாரிக்கப்பட்டது.