Sunday, June 21, 2020

பக்த சேதா - Baktha Chetha 1940

பக்த சேதா தமிழ்த் திரைப்படம் 1940 இல் வெளியானது. பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு முதலானோர் நடித்திருந்தனர்.













பாடல் 1: தந்ததே ஆனந்தம்
பாடியவர்: பாபநாசம் சிவன்
பாடலாசிரியர்: பாபநாசம் சிவன்
இசை: பார்த்தசாரதி அய்யங்கார்

பாடலைக் கேட்டு மகிழ:
தந்ததே ஆனந்தம்


பாடல் 2: செருப்பு வாங்கலையோ
பாடியவர்கள்: மாஸ்டர் திருமலை, ஜி. சுப்புலட்சுமி
இசை: வி.எஸ். பார்த்தசாரதி ஐயங்கார்
வரிகள்: பாபநாசம் சிவன்

பாடலைக் கேட்டு மகிழ:
செருப்பு வாங்கலையோ




டி. வி. ரத்தினம் பாடிய முதல் பாடல்:

பாடல் 8: மோகன முரளீ தாரா
இசை: வித்வான் வி. எஸ். பார்த்தசாரதி ஐயங்கார்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

பாடலைக் கேட்டு மகிழ:
மோகன முரளீ தாரா




பாடல் 13: "தேவா தேவா கருணையுமிலையோ"... 
பாடியவர்கள்: மாஸ்டர் ஆர். திருமலை, ஜி. சுப்புலட்சுமி
இசை : வி. எஸ். பார்த்தசாரதி ஐயங்கார்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

பாடலைக் கேட்டு மகிழ:
தேவா தேவா கருணையுமிலையோ

 
 

பாடல் 15: ஏதுமறியேன் ஐயா
பாடியவர்: பாபநாசம் சிவன்
பாடலாசிரியர்: பாபநாசம் சிவன்
இசை: பார்த்தசாரதி அய்யங்கார்

பாடலைக் கேட்டு மகிழ:
ஏதுமறியேன் ஐயா


விக்கிப்பீடியாவில் பக்த சேதா