Thursday, May 21, 2020

மங்கம்மா சபதம் - Mangamma Sabatham 1943

மங்கம்மா சபதம் 1943 ஆம் ஆண்டில் ஆசார்யாவின் இயக்கத்தில் வெளிவந்தது. ரஞ்சன் (இரு வேடங்களில்), வசுந்தரா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்தனர். பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு ஆகியோரின் பாடல்களுக்கு எம். டி. பார்த்தசாரதி, எஸ். ராஜேஷ்வரராவ் ஆகியோர் இசையமைத்தனர்.








Saturday, May 09, 2020

நந்தனார் - Nandanar 1942

எம். எம். தண்டபாணி தேசிகர், செருகளத்தூர் சாமா மற்றும் பலர் நடித்து 1942 இல் வெளிவந்தது ஜெமினியின் நந்தனார் திரைப்படம். முருகதாசாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சுப்பு துணை இயக்குநராகப் பணியாற்றி சில பாடல்களை எழுதியும் நடித்தும் உள்ளார்.















இதனையும் பார்க்க: பக்த நந்தனார் 1935 பாட்டுப் புத்தகம்