பிருதிவிராஜன் 1942 ம் ஆண்டு வெளிவந்த வரலாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். பி. சம்பத்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
பிருதிவிராஜன் 1942 ம் ஆண்டு வெளிவந்த வரலாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். பி. சம்பத்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
இரு சகோதரர்கள் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் பி. கே. கேசவன், கே. கே. பெருமாள், எம். எம். ராதாபாய், டி. எஸ். கிருஷ்ணவேணி, டி. எஸ். பாலையா, எஸ். என். விஜயலக்ஷ்மி, பி. ஜி. வெங்கடேசன், எஸ். என். கண்ணாமணி, எம். ஜி. இராமச்சந்திரன், எம். ஜி. சக்கரபாணி மற்றும் பலரும் நடித்தனர்.
இந்திய விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்து, போராட்ட நடவடிக்கைகள், கை ராட்டினத்தில் நூல் நூற்பது, அன்னியப் பொருட்கள் மறுப்பு போன்ற நடவடிக்கைகளை அன்றைய அரசு தடை செய்திருந்த காலத்தில் வெளிவந்தது இத்திரைப்படம்.
இயக்கம்: எல்லிஸ் ஆர். டங்கன்
கதை, திரைக்கதை, பாடல்கள்: ச. து. சு. யோகி
இசையமைப்பு: பரூர் எஸ். அனந்தராமன், கோபாலஸ்வாமி