பி. யு. சின்னப்பா அரிச்சந்திரனாகவும், பி. கண்ணாம்பா சந்திரமதியாகவும் நடித்து 1944 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் "ஹரிச்சந்திரா". இதில் எம். ஜி. ராமச்சந்திரன், என். எஸ். கிருஷ்ணன் ஆகியோரும் நடித்திருந்தனர்.
இதே ஆண்டில் கன்னடத்தில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டு ஹரிச்சந்திரா என்ற இதே பெயரிலும் ஒரு திரைப்படம் பிரகதி பிக்சர்சின் தயாரிப்பில் வெளியானது.
தமிழ் விக்கிப்பீடியாவில்; ஹரிச்சந்திரா (1944)
தமிழ் விக்கிப்பீடியாவில்; ஹரிச்சந்திரா (1944)