Saturday, April 14, 2018

ஹரிச்சந்திரா - Harichandra 1944


பி. யு. சின்னப்பா அரிச்சந்திரனாகவும், பி. கண்ணாம்பா சந்திரமதியாகவும் நடித்து 1944 இல் வெளிவந்த  தமிழ்த் திரைப்படம் "ஹரிச்சந்திரா". இதில் எம். ஜி. ராமச்சந்திரன், என். எஸ். கிருஷ்ணன் ஆகியோரும் நடித்திருந்தனர்.

இதே ஆண்டில் கன்னடத்தில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டு ஹரிச்சந்திரா என்ற இதே பெயரிலும் ஒரு திரைப்படம் பிரகதி பிக்சர்சின் தயாரிப்பில் வெளியானது.











தமிழ் விக்கிப்பீடியாவில்; ஹரிச்சந்திரா (1944)

Sunday, January 14, 2018

பக்த நந்தனார் - Bhakta Nandanar 1935

கே. பி. சுந்தராம்பாள், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடிப்பில் 1935 இல் வெளிவந்தது "பக்த நந்தனார்" திரைப்படம். மணிக் லால் டாண்டன் இயக்கியிருந்தார். கருநாடக இசைக்கலைஞர் மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் நடித்த ஓரேயொரு திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்தின் படச்சுருள்கள் முழுமையாக எரிந்து போயின.