Saturday, September 23, 2017

பி. யு. சின்னப்பா

புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னப்பா அல்லது பி. யு. சின்னப்பா, (P. U. Chinnappa, மே 5, 1916 - செப்டம்பர் 23, 1951), தமிழ்த் திரைப்பட உலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கியவர். அவரது மறைவு குறித்து 1951 அக்டோபர் மாத "பேசும் படம்" இதழில் வெளிவந்த செய்திக் குறிப்பு:




1951 அக்டோபர் மாதம் "குண்டூசி" மாத இதழ் தீபாவளி மலரில் ஒரு செய்திக்குறிப்பு: