Showing posts with label 1944. Show all posts
Showing posts with label 1944. Show all posts

Sunday, August 29, 2021

ஹரிச்சந்திரா (பிரகதி) - Harichandra - 1944

பிரகதி பிக்சர்சின் ஹரிச்சந்திரா 1944 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இது 1943 ஆம் ஆண்டில் வெளிவந்த சத்ய ஹரிச்சந்திரா என்ற கன்னட மொழித் திரைப்படத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு 1944 இல் வெளிவந்தது.

இதே ஆண்டில் முழுவதுமாகத் தமிழிலேயே தயாரிக்கப்பட்ட ஜெமினியின் ஹரிச்சந்திரா திரைப்படமும் வெளியானது.









Saturday, April 14, 2018

ஹரிச்சந்திரா - Harichandra 1944


பி. யு. சின்னப்பா அரிச்சந்திரனாகவும், பி. கண்ணாம்பா சந்திரமதியாகவும் நடித்து 1944 இல் வெளிவந்த  தமிழ்த் திரைப்படம் "ஹரிச்சந்திரா". இதில் எம். ஜி. ராமச்சந்திரன், என். எஸ். கிருஷ்ணன் ஆகியோரும் நடித்திருந்தனர்.

இதே ஆண்டில் கன்னடத்தில் இருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டு ஹரிச்சந்திரா என்ற இதே பெயரிலும் ஒரு திரைப்படம் பிரகதி பிக்சர்சின் தயாரிப்பில் வெளியானது.











தமிழ் விக்கிப்பீடியாவில்; ஹரிச்சந்திரா (1944)

Saturday, June 10, 2017

மகாமாயா - Mahamaya 1944

1944 ஆம் ஆண்டில் வெளிவந்த மகாமாயா தமிழ்த் திரைப்படத்தின் பாடல்கள்:





"சிலையே நீ என்னிடம் பேசவல்லாயோ"...
படம்: மகாமாயா
பாடியோர்: பி. யு. சின்னப்பா
இயற்றியவர்: கம்பதாசன்





சாகித்தியம்: "மகாமாயா வரும் நேரமிதே"...
படம்: மகாமாயா
இசை: எஸ். வி. வெங்கட்ராமையர், கே. எஸ். வெங்கட்ராமையர் பாடியோர்: பி. யு. சின்னப்பா
இராகம்: கல்யாணி, நவரச கன்னடா
இயற்றியவர்: கம்பதாசன்






"கள்ளமில்லாத பிள்ளைப் பருவத்திலே"...
படம்: மகாமாயா
பாடியோர்: பி. யு. சின்னப்பா, ப. கண்ணாம்பா
இப்பாடல் மகாமாயா பாட்டுப்புத்தகத்தில் இல்லை.

Sunday, May 07, 2017

பூம்பாவை - Poompavai 1944

1944 ஆம் ஆண்டில் வெளிவந்த பூம்பாவை தமிழ்த் திரைப்படத்தின் பாடல்கள்:







"காலம் வீண் போகுதே"... யு ஆர் ஜீவரத்தினம்


"தென்னாடுடைய சிவனே"... யு ஆர் ஜீவரத்தினம்


"ஆடிடும் மென்மலர் பாதா"... யு ஆர் ஜீவரத்தினம்