Showing posts with label 1939. Show all posts
Showing posts with label 1939. Show all posts

Sunday, July 11, 2021

மாணிக்கவாசகர் - Manikkavasagar - 1939

மாணிக்கவாசகர் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். டி. ஆர். சுந்தரத்தின் இயக்கத்திலும், வி. எஸ். எம். கோபாலகிருஷ்ண ஐயரின் தயாரிப்பிலும் வெளிவந்த இத்திரைப்படத்தில் தண்டபாணி தேசிகர், எம். எஸ். தேவசேனா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்தனர்.






















Saturday, January 18, 2020

திருநீலகண்டர் - Thiruneelakantar 1939











பாடல்: மனம் நினைந்து மகிழ்ந்தேன்
பாடியவர்கள் : எம்.கே. தியாகராஜ பாகவதர் - எஸ்.எஸ். ராஜாமணி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்
இசை: பாபநாசம் சிவன்