Showing posts with label சின்னப்பா. Show all posts
Showing posts with label சின்னப்பா. Show all posts

Sunday, July 31, 2022

Thursday, December 31, 2020

பிருதிவிராஜன் - Prithivirajan - 1942

பிருதிவிராஜன் 1942 ம் ஆண்டு வெளிவந்த வரலாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். பி. சம்பத்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

 














Saturday, September 23, 2017

பி. யு. சின்னப்பா

புதுக்கோட்டை உலகநாதபிள்ளை சின்னப்பா அல்லது பி. யு. சின்னப்பா, (P. U. Chinnappa, மே 5, 1916 - செப்டம்பர் 23, 1951), தமிழ்த் திரைப்பட உலகில் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்று பல துறைகளிலும் புகழ்பெற்று விளங்கியவர். அவரது மறைவு குறித்து 1951 அக்டோபர் மாத "பேசும் படம்" இதழில் வெளிவந்த செய்திக் குறிப்பு:




1951 அக்டோபர் மாதம் "குண்டூசி" மாத இதழ் தீபாவளி மலரில் ஒரு செய்திக்குறிப்பு: